Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேப்டன் விஜயகாந்த்தின் திருமண நாள் கொண்டாட்டம்: வைரலாகும் புகைப்படங்கள்

Webdunia
வியாழன், 31 ஜனவரி 2019 (11:21 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அமெரிக்காவில் தனது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
 
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவுக் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். தைராய்டு மற்றும் சிறுநீரகக் கோளாறு ஆகியப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு இருக்கும் கடந்த சிங்கப்பூர் சென்று சிகிச்சைப் பெற்று வந்தார்.
 
இதனையடுத்து இப்போது அடுத்த கட்ட சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். கேப்டனின் உடல்நலக்குறைவால் அவரது தொண்டர்களும் ரசிகர்களும் மனமுடைந்துள்ளனர். அவர்களை உற்சாகப்படுத்த அமெரிக்காவில் இருந்து அவ்வப்போது கேப்டன் தன் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சி படுத்துவார்.
 
இந்நிலையில் தனது திருமண நாளை மனைவி பிரேமலதா மற்றும் மகனுடன் அமெரிக்காவில் விஜயகாந்த் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படத்தைப் பார்த்த தொண்டர்கள் மீண்டு வா தலைவா என கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம்.. உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று வெளுத்து கட்டப்போகும் மழை.. சென்னைக்கு எச்சரிக்கை..!

திமுக கொடுத்த வாக்குறுதிகளில் 40 மட்டுமே பரிசீலனையில் உள்ளன: அமைச்சர் தங்கம் தென்னரசு

ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன், சசிகலாவை ஒருங்கிணைக்க செங்கோட்டையன் திட்டமா? புதிய அதிமுக உதயம்?

டிரம்பிடம் இந்தியாவுக்கு 50% வரி போட சொன்னதே பிரதமர் மோடி தான்: ஆ ராசா

அடுத்த கட்டுரையில்