ஸ்டாலின் செயல்பாடுகளால் ஹேப்பி அண்ணாச்சி... விஜய் சேதுபதி !

Webdunia
புதன், 14 ஜூலை 2021 (12:23 IST)
தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து நடிகர் விஜய் சேதுபதியிடம் கேள்வி எழுப்பியதற்கு அவர் பாசிடிவ்வாக பதில் அளித்துள்ளார். 

 
மாஸ்டர் செப் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட விஜய் சேதுபதியின் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்ததாவது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரொம்ப சிறப்பாக பணியாற்றி வருகிறார். எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. நான் முதல்வரை நேரில் சந்தித்து, உங்களின் ஆட்சி ரொம்ப சிறப்பாக இருக்கிறது சார் என்று சொன்னேன். 
 
அது மட்டுமின்றி, என்னை சுற்றியிருப்பவர்கள், நண்பர்கள், மக்கள், எனது டிரைவர், என் உதவியாளர்கள் அனைவரிடமும் இந்த ஆட்சியை எப்படிப் பார்க்கிறீர்கள் என்று கேட்டேன். இதுவரை என்னை சுற்றி இருக்கும் யாருமே குறை சொல்லவில்லை என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய்யை மொத்தமாக காலி செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள்: டாக்டர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

தமிழகத்தை மீட்போம்' பிரச்சாரம்: எடப்பாடி பழனிசாமியின் பொதுக்கூட்டங்கள் திடீர் ரத்து.. என்ன காரணம்?

திருப்பதியில் கனமழை வெள்ளம்: நிலச்சரிவு அபாயம்: தேவஸ்தான ஊழியர்களுக்கு அவசர எச்சரிக்கை!

கச்சா குண்டு தயாரிப்பின்போது ஏற்பட்ட விபத்து. உடல் சிதறி ஒருவர் பலி!

அடுத்த கட்டுரையில்
Show comments