Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
, சனி, 19 பிப்ரவரி 2022 (20:01 IST)
தமிழகத்தில் இன்று மேலும்   1,051         பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிப்பு  அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை  34,43,980   பேராக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் கொரோனாவிலிருந்து     3,561     பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை  33,87,839       ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரொனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 07       ஆகும், இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37,977   ஆக அதிகரித்துள்ளது.

மேலும், சென்னையில் இன்று  238     பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 7,48,592       பேராக அதிகரித்துள்ளது.

தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 18,164   ஆக அதிகரித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண்ணிடம் ஹிஜாப் அகற்றக் கூறிய பாஜக பூத் ஏஜெண்ட் கிரிராஜ் மீது வழக்குப் பதிவு