Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருட்டுப்பய சீமான்: விரட்டி விரட்டி வெளுத்த விஜய் ரசிகை

Advertiesment
திருட்டுப்பய சீமான்: விரட்டி விரட்டி வெளுத்த விஜய் ரசிகை
, திங்கள், 7 ஜனவரி 2019 (11:06 IST)
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சீமான் நடிகர் விஜய்யை விமர்சித்து பேசியதற்காக விஜய் ரசிகர்கள் சீமானை கண்டபடி விமர்சனம் செய்து வருகிறார்கள்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர் ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போது அரசியலுக்கு வர திராணி இல்லாத ரஜினி, கமல் எல்லாம் ஜீரோக்கள் எனவும், ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போதே அரசியலில் நுழைந்த விஜயகாந்த் தான் உண்மையான ஆண்மகன் என கூறினார். மேலும் விஜய் பற்றி பேசிய அவர், படத்தில் வீரவசனமாக பேசும் அவர் நிஜத்தில் பயப்படுகிறார் எனவும் எனது டைலாக்கையே விஜய் படத்தில் காப்பியடித்து பேசுகிறார் எனவும் கடுமையாக சாடினார்.
webdunia
இதனால் கொதித்து போன விஜய் ரசிகர்கள், சீமானை கண்டமேனிக்கு வசைபாடி வருகின்றனர். நேற்று முழுவதும் திருட்டுப்பய சீமான் என்ற ஹேஷ்டேகை டிவிட்டரில் டிரெண்டாக்கினர் விஜய் ரசிகர்கள்.
 
இந்நிலையில் விஜய் பற்றி தப்பாக பேசிய சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என விஜய் ரசிகை ஒருவர் பேசியிருக்கும் வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருமணமான பெண் எஸ்ஐயின் கழுத்தில் கத்தியை வைத்து வலுக்கட்டாயமாக தாலி கட்ட முயன்ற காவலர் கைது