ரயிலில் சாகசம் செய்த மாணவியின் வீடியோ வைரல்

Webdunia
வியாழன், 25 நவம்பர் 2021 (20:11 IST)
திருவள்ளுவர் மாவட்டம் கவரப்பேட்டையில் மின்சார ரயிலில் ஏறுவதுபோன்று சாசகம் செய்த பள்ளி மாணவியின் வீடியோ பரவலாகி வருகிறது.

திருவள்ளுவர் மாவட்டம் கவரப்பேட்டையில் மின்சார ரயிலில் ஏறுவது போன்று பள்ளி மாணவி ஒருவர் ரயிலின் கம்பியைப் பிடிட்து ஒற்றைக் காலை ரயில்வே நிலையத்தின் தரையில் வைத்துக் கொண்டிருந்தார். அவருக்குப் பின்னால் வந்த ஒரு மாணவரும் அதேபோல் செய்தார். இதுகுறித்து ரயில்வே போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

வாக்காளர் பட்டியல் SIR படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்: புதிய முயற்சி!

40 ஆண்டு அரசியல்.. 10 முறை முதல்வர்.. நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி, 13 பசுக்கள் தானா?

உலகிலேயே கஷ்டமில்லாத பணி கவர்னர் பணி.. கனிமொழி எம்பி கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments