Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவி தற்கொலை வழக்கு... ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை ...

Webdunia
வியாழன், 25 நவம்பர் 2021 (19:19 IST)
கரூர் மாணவி தற்கொலை வழக்கில் புதிய திருப்பமாக அப்பள்ளியில் பணிபுரியும் கணித ஆசிரியர் சவரணன் நேற்று   தூகிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 
கரூரைச் சேர்ந்த பிளஸ் டூ மாணவி ஒருவர் பாலியல் தொல்லையால் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
தற்கொலைக்கு முன் அவர் எழுதிய கடிதத்தில் பாலியல் தொல்லையால் உயிரிழக்கும் கடைசி பெண்ணாக நானாக தான் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில் கரூர் மாணவி தற்கொலை வழக்கில் புதிய திருப்பமாக அப்பள்ளியில் பணிபுரியும் கணித ஆசிரியர் சவரணன் நேற்று   தூகிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவி கடிதத்தில் எழுதிய ஆசிரியர் இவர்தானா  என போலீசார் தீவிர விசாரித்துவருகின்றனர்.
 
இந்நிலையில் ஆசிரியர் சவரணன்  தான்  இறப்பதற்கு முன் எழுதிய கடிதத்தில் கருத்து மாணவி இறப்பில் தன்னை தொடர்பு படுத்தி பேசுவதாய் தாங்க முடியாமல் இந்த  துயர முடிவை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்