ஸ்டாலினுக்கு ஆதரவாக கொளத்தூரில் பிரச்சாரம் செய்த வைகோ

Webdunia
வியாழன், 18 மார்ச் 2021 (22:28 IST)
திமுக தலைவர் முக ஸ்டாலின் மீண்டும் இம்முறை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார் என்பதும் அவர் சமீபத்தில் தான் அங்கு வேட்பு மனு தாக்கல் செய்தார் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் கூட்டணி கட்சித் தலைவர்களும் ஸ்டாலினுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் 
 
ஸ்டாலின் சென்னை மேயராக இருந்தபோது சென்னையில் மட்டும் 9 மேம்பாலங்கள் கட்டப்பட்டன என்றும் இந்தியாவில் இது போன்ற திட்டங்கள் வேறு எங்கும் செயல்படுத்தப் படவில்லை என்றும் அவர் புகழாரம் சூட்டினார். எனவே ஸ்டாலினை முதல்வராக தேர்வு செய்தால் சென்னையை முன்னேற்றியதுபோல் தமிழகத்தையும் முன்னேறுவார் என்று அவர் கூறினார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் செங்கோட்டையனுக்கு என்ன பதவி.. விஜய் சந்திப்பில் தீவிர ஆலோசனை..!

ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்.. வெங்காயத்திற்கு இறுதி சடங்கு செய்த விவசாயிகள்..!

விஜய் வீட்டுக்கு சென்றார் செங்கோட்டையன்.. நாளை தவெகவில் அதிகாரபூர்வ இணைப்பு..!

இம்ரான்கான் சிறையில் கொலை செய்யப்பட்டாரா? சமூகவலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

உரிமையை கொடுங்கள், பிச்சை வேண்டாம்": தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய த.வெ.க.

அடுத்த கட்டுரையில்
Show comments