Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் எப்போது? கசிந்த தகவல்

தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் எப்போது? கசிந்த தகவல்
, திங்கள், 6 டிசம்பர் 2021 (09:29 IST)
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவது எப்போது என்பது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.
 
தமிழகத்தில் சமீபத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது என்பதும் அதில் திமுக அமோக வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் தமிழகத்தில் வரும் பிப்ரவரி மாதம் மூன்றாவது வாரம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்றும் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் 21 மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு 2 கட்டமாக தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு!