Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரு முதல்வர் என்றும் பாராமால்... பங்கமாய் வச்சு செய்யும் உதயநிதி!

Advertiesment
ஒரு முதல்வர் என்றும் பாராமால்... பங்கமாய் வச்சு செய்யும் உதயநிதி!
, வெள்ளி, 24 ஜூலை 2020 (15:40 IST)
வேலைவாய்ப்பு குறித்து பதிவிட்ட முதல்வரை நக்கல் அடித்துள்ளார் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின். 
 
அமெரிக்காவைச் சேர்ந்த SwirePay நிறுவனம், ரூ.23 கோடியில் தனது Digital Payments திட்டத்தினை சென்னையில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் வாயிலாக சுமார் 30 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவை ஒன்றை போட்டிருந்தார். 
 
இதற்கு உதயநிதி ஸ்டாலின், எஜமானர் பாணியில் உலகம் சுற்றிவந்த எடப்பாடி, அந்த கம்பெனி வருது இந்த ஒப்பந்தம் வருது எக்கச்சக்க வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று புளுகிவிட்டு, 20-30 பேருக்கு வேலை கிடைப்பதையெல்லாம் பெருமையென பேசுகிறார். உடன் பயணித்த குழுவினரின் அளவுக்காவது வேலைவாய்ப்பை ஈர்த்திருக்கலாம் என நக்கல் அடித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மு.க ஸ்டாலின் பிண அரசியலை வன்மையாகக் கண்டிக்கிறேன் – ராஜேந்திர பாலாஜி