Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி நிலவரம்… உதயநிதி ஸ்டாலின் முன்னிலை!

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி நிலவரம்… உதயநிதி ஸ்டாலின்  முன்னிலை!
, ஞாயிறு, 2 மே 2021 (10:09 IST)
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலைப் பெற்றுள்ளார்.

தமிழக தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட உள்ள நிலையில் வாக்கு எண்ணும் பணி மிகத்தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளரும், இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தன்னை முன்னிலையில் உள்ளார். அவர் தற்போது வரை 3606 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், அதிமுக வேட்பாளர் கஸ்ஸாலி 632 வாக்குகள் பெற்றுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பின்னடைவு!