கழகத்தில் உதயமாகும் புது அணி: பிள்ளையார் சுழி போட்ட உதயநிதி!

Webdunia
திங்கள், 27 ஜூலை 2020 (13:17 IST)
திமுகவில் இளம் பெண்கள் பேரவையை விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
 
நடிப்பு, தயாரிப்பு என்றிருந்த உதயநிதி அரசியலிலும் ஆர்வம் காட்டி வந்ததால் கடந்த கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி திமுக இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்றார். இதன் பின்னர் நாடாளுமன்றத் தேர்தலில் சிறந்த பணியையாற்றி தன் மீது விழுந்த விமர்சனங்களுக்கு செயல் மூலம் பதில் அளித்தார். 
 
இந்நிலையில், இளைஞர் அணியை போன்று இளம் பெண்கள் பேரவையும் தொடங்க திட்டமிட்டு அதற்கான பணிகளையும் மேற்கொண்டு வந்தார். தற்போது இந்த பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் இளம் பெண்கள் பேரவையை அறிமுகப்படுத்த உள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments