Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டுக்கு அல்வாதான் கொடுக்கப் போகிறார்கள்: பட்ஜெட் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!

Siva
வெள்ளி, 26 ஜனவரி 2024 (08:11 IST)
ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு அல்வா கிண்டி பட்ஜெட் தயாரித்த ஊழியர்களுக்கு வழங்கப்படுவது வழக்கமான ஒன்று.

இந்த நிலையில் நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அல்வா கிண்டிய புகைப்படம் இணையத்தில் வைரலான நிலையில் பட்ஜெட்டில் இந்த ஆண்டும் தமிழகத்திற்கு அல்வா தான் கொடுக்கப் போகிறார்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்து உள்ளார்

நேற்று சென்னை பல்லாவரம் பகுதியில் நடந்த மொழிப்போர் தியாகிகள் குறித்த  கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பட்ஜெட்டுக்கு முன்பாக நேற்று நிர்மலா சீதாராமன் அருள்வாக்கு இன்றி உள்ளார். கண்டிப்பாக இந்த ஆண்டும் தமிழ்நாட்டுக்கு அல்வா தான் கொடுக்கப் போகிறார்கள்.

அதனால்  வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு அல்வா கொடுக்க நாம் தயாராக வேண்டும் என்று பேசி உள்ளார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments