லாரி மோதி விபத்து; மகள் கண் முன் தந்தை பலி!

Webdunia
திங்கள், 9 மே 2022 (18:56 IST)
திருவாரூர் பள்ளிராமங்கலத்தில் சைக்கிள் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் பள்ளிவராக மங்கலத்தைச் சேர்ந்தவர் வீரமணி(60). இவர் அங்குள்ள ஜவுளிக் கடை ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவரது மகள் சவுமியாவும் அதே ஜவுளிக் கடையில் பணியாற்றி வருகிறார்.

இன்று காலையில் வீரமணி மற்றும் அவரது மகள் இருவரும் தனித்தனியாக சைக்கிளில்பணிக்குச் சென்றனர்.

அப்போது, கேக்கரை என்ற இடத்தில் எதிரே வந்த மணல் லாரி மோதியதில் வீரமணி சைக்கிள் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே வீரமணி பலியானார். இதைப் பார்த்த மக்கள் சுமார் 1 கிமீ தூரம் விரட்டிச் சென்று மணல் லாரியைப் பிடித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓட்டு கேட்க வந்த வேட்பாளரை கல்லால் எறிந்து விரட்டிய பொதுமக்கள்: பீகாரில் பரபரப்பு..!

பொறுத்திருந்து பாருங்கள்.. எல்லாமே சர்பிரைஸாக நடக்கும்: சசிகலா பேட்டி..!

17 குழந்தைகளை கடத்தி பிணை கைதிகளாக பிடித்து வைத்த நபர்.. காவல்துறையின் அதிரடி நடவடிக்கை..!

காலையில் குறைந்த தங்கம், மாலையில் திடீர் உயர்வு.. தற்போதைய நிலவரம்..!

டிரம்பை எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியம் பிரதமர் மோடிக்கு இல்லை: ராகுல் காந்தி விமர்சனம்

அடுத்த கட்டுரையில்
Show comments