Publish Date: Sun, 20 Feb 2022 (11:49 IST)
Updated Date: Sun, 20 Feb 2022 (11:50 IST)
தமிழகத்தின் மிகப்பெரும் பெரிய தேரான திருவாரூர் தேரோட்டம் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மிகப்பெரும் தேராக போற்றப்படுவது திருவாரூர் தேர். ஆண்டுதோறும் மாசி மாதத்தில் திருவாரூர் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ளதால் கட்டுபாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் தற்போது திருவாரூர் தேரோட்டம் மார்ச் 15ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேரோட்டம் அன்று மாவட்ட உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.