Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவல் நிலையத்துக்கு நைட்டி அணிந்து வரக்கூடாது!? - திருப்பூர் போலீஸ் வினோத கட்டுப்பாடு

Webdunia
திங்கள், 9 செப்டம்பர் 2019 (13:36 IST)
உடைக்கட்டுபாடு குறித்து நாடெங்கும் பல்வேறு விவாதங்கள், பிரதி வாதங்கள் நடைபெற்று வரும் நிலையில் திருப்பூர் காவல் நிலையத்தின் வினோத அறிவிப்பு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாநகர காவல்நிலையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க வரும் ஆண்கள் லுங்கி, குட்டை ட்ராயர் ஆகியவற்றை அணிந்து வரகூடாது என்றும், பெண்கள் நைட்டி அணிந்து வரக்கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புதிய வினோத கட்டுப்பாடு பல கேள்விகளை எழுப்பியுள்ளது. சிவில் நடவடிக்கைகளுக்காக காவல் நிலையம் வருவோர் மேற்சொன்னப்படியான உடைகளை பெரும்பாலும் காவல் நிலையத்திற்கு செல்லும்போது அணிவதில்லை. ஆனால் ஏதாவது குற்ற செயலோ அல்லது விபத்தோ ஏற்படும்போது சம்பந்தப்பட்டவர்கள் அடித்து பிடித்து காவல் நிலையத்திற்கு ஓடி வரும்போது உடை ஒழுங்கை கவனிக்க முடியுமா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments