Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விளையாட்டு செய்திகளை அப்புறம் வச்சிகிடலாம் : அதிமுக-பாஜக கூட்டணி குறித்து அமைச்சர் டிஆர்பி ராஜா..!

Webdunia
செவ்வாய், 19 செப்டம்பர் 2023 (11:44 IST)
அதிமுக பாஜக கூட்டணி குறித்து செய்தியாளர்கள் அமைச்சர் டிஆர்பி ராஜாவிடம் கேள்வி எழுப்பியபோது விளையாட்டு செய்திகளை அப்புறம் வச்சுக்கலாம் என்று காமெடியாக கூறிய பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
  கடந்த சில நாட்களாக அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் எதிர் எதிர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பாக பேரறிஞர் அண்ணா குறித்து அண்ணாமலை கூறிய கருத்துக்கு  அதிமுகவினர் எதிர்வினை ஆற்றினர் என்பதையும் பார்த்தோம்
 
குறிப்பாக நேற்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக பாஜக கூட்டணி இல்லை என்று கூறியதோடு பாஜக குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார். இந்த நிலையில் இது குறித்து அமைச்சர் டிஆர்பி ராஜாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது விளையாட்டு செய்திகளை அப்புறம் வைத்துக் கொள்ளலாம் என்று காமெடியாக கூறிவிட்டு சென்றுவிட்டார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

திடீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்: மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு.. எங்கு தெரியுமா?

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

அடுத்த கட்டுரையில்
Show comments