Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியாவில் பரவும் உருமாறிய கொரொனா

Advertiesment
இந்தியாவில் பரவும் உருமாறிய கொரொனா
, வியாழன், 28 அக்டோபர் 2021 (16:59 IST)
கடந்த ஆண்டு சீனாவில் இருந்து  இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கு கொரொனா தொற்றுப் பரவியது.

தற்போது 2 வது தொற்றுப் பரவி வரும் நிலையில், 3வதுதொற்றுப் பரவும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இந்நிலையில், கர்நாடகாவில் இரண்டு பேருக்கு ஏஒய்.4.2 என்ற உருமாறிய கொரொனா வைரஸ் பாதித்துள்ளதாக தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த ஆப்ல பொண்ணுங்களே இல்ல.. கடுப்பான இளைஞர்! – செயலி மீது புகார்!