மேலாடைகள் இன்றி ஆயுதங்களுடன் சுற்றும் கும்பல் – மக்கள் பீதி

Webdunia
சனி, 25 ஜூலை 2020 (16:05 IST)
கோவை மாவட்டம் இருகூர் பகுதியில் ஒரு கும்பல் மேலாடைகள் இன்றி சுற்றித் திரிவது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கும்பல் எதாவது சதி வேலைகள் செய்யவோ இல்லை குற்றச் செயலில் ஈடுபடவோ அப்பகுதிகள் சுற்றித்திரிவதாக பலரும் தெரிவித்துள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்தக் கும்பல் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணிஞ்சு முடிவெடுங்க ராகுல் காந்தி? 25 தொகுதி வாங்கி 18 தொகுதி ஜெயிச்சு என்ன பயன்? காங்கிரஸ் தொண்டர்கள் ஆதங்கம்..!

தமிழ்நாட்டில் திமுக கூட்டணியும், அதிமுக கூட்டணியும் தான்.. மற்ற கட்சிகள் தேர்தல் அறிவித்தவுடன் கரைந்துவிடும் ராஜேந்திரபாலாஜி

திருமாவளவன் இன்று முக்கிய ஆலோசனை.. திமுக கூட்டணிக்கு பாமக வந்தால் தவெக கூட்டணிக்கு செல்வாரா?

இன்று குடியரசு தினம்.. நேற்று முன் தினம் 10,000 கிலோ வெடிமருந்து பறிமுதல்.. குண்டு வைக்க சதியா?

ஓபிஎஸ் அணியின் கூண்டோடு காலி.. தவெகவில் இணைந்த முன்னாள் அதிமுக அமைச்சர்...!

அடுத்த கட்டுரையில்
Show comments