குறைகிறது தக்காளி விலை.. பொதுமக்கள் நிம்மதி..!

Webdunia
புதன், 28 ஜூன் 2023 (07:43 IST)
தக்காளி விலை கடந்த இரண்டு நாட்களாக திடீரென உயர்ந்த நிலையில் இன்று தக்காளி விலை சிறிது குறைந்து இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பொதுமக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது. 
 
கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளியின் வரத்து குறைந்தது காரணமாக தக்காளியின் விலை கிலோ 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனையானதாக தகவல் வெளியானது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். 
 
இந்த நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை இன்று பத்து ரூபாய் குறைந்திருப்பதாகவும் இதனை அடுத்து 70 ரூபாய்க்கு தக்காளி விலை விற்பனை ஆகி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. 
 
மேலும் சென்னை புறநகர் பகுதிகளில் சில்லறை விற்பனை கடைகளில் இன்று முதல் 80 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை தக்காளி விற்பனையாகும் என்றும் படிப்படியாக தக்காளியின் விலை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

NDA கூட்டணியில் சேர்ந்ததால் எழுச்சி பெற்ற ராம் விலாஸ் பாஸ்வான் கட்சி.. 22 தொகுதிகளில் முன்னிலை..!

585 வாக்குகள் மட்டுமே தேஜஸ்வி யாதவ் முன்னிலை.. விரட்டியபடி வரும் பாஜக வேட்பாளர்..!

ஐந்து கூட இல்லை பூஜ்ஜியம்.. பீகாரில் பிரசாந்த் கிஷோர் கட்சியை ஏற்று கொள்ளாத மக்கள்..!

பீகார் தேர்தலில் காங்கிரஸ் படு தோல்வி!.. 4 இடங்களில் மட்டுமே முன்னிலை...

கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கு.. அனைத்து ஆவணங்களும் திருச்சிக்கு மாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments