Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் இன்றைய கொரோனா நோயாளிகளின் நிலவரம்!

corona
, திங்கள், 3 அக்டோபர் 2022 (20:55 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இன்றைய பாதிப்பு குறித்து தற்போது பார்ப்போம்.
 
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 461 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் இன்று கொரோனாவால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 537 என்றும் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 0 என்றும் தமிழக அரசின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது
 
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 97 என்றும் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 5339 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மைசூர் வந்தார் சோனியா காந்தி: ராகுல் நடைப்பயணத்தில் இணைகிறார்!