வாரத்தின் முதல் நாளே வீழ்ச்சியில் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

Webdunia
திங்கள், 18 டிசம்பர் 2023 (12:29 IST)
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை நல்ல ஏற்றத்தில் இருந்ததால் முதலீட்டாளர்கள் பெரும் லாபம் பெற்றனர் என்பதை பார்த்தோம். இந்த ஏற்றம் தொடர்ச்சியாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்றே பங்குச்சந்தை சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ்54 புள்ளிகள் சரிந்து 71,410 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்கு நிப்டி 15 புள்ளிகள் சரிந்து 21,443 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. 
 
பங்குச்சந்தை மிகப்பெரிய ஏற்றம் கண்ட நிலையில் இன்று மிக குறைவான அளவில் சரிந்துள்ளது என்றும் அதனால் முதலீட்டாளர்கள் கவலை அடைய தேவையில்லை என்றும் பங்குச்சந்தை மீண்டும் உயரும் என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
 
 
Edited by siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments