Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு நிலவரம்

Advertiesment
தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு நிலவரம்
, வெள்ளி, 19 நவம்பர் 2021 (21:09 IST)
தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று கொரொனா தொற்றால் 772   பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 27,18 750  ஆக அதிகரித்துள்ளது.

கொரொனாவில் இருந்து 884   பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை கொரொனாவிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 26,73,448 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று கொரொனாவால் 13   பேர் உயிரிழந்தனர். இதுவரை கொரொனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 36,349 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், இன்று சென்னையில் 120   பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதுவரை இங்கு பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிகை 5,56,883  ஆகும்.

தற்போது கொரோனா தொற்றுப் பாதிப்பிற்காகச் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 8953   ஆக அதிகரித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் முதலிடம்!