Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாற்றமின்றி தொடரும் பெட்ரோல் விலை!

Webdunia
வெள்ளி, 20 மார்ச் 2020 (09:29 IST)
கடந்த சில நாட்களாக விலை குறைந்து வந்த பெட்ரோல் சில நாட்களாக மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விற்பனைக்கு ஏற்ப நாள்தோறும் விலை நிர்ணயம் செய்யும் முறையை இந்திய எரிபொருள் எண்ணேய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. 

அந்த வகையில், சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.28  காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 65.71  காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. 

 நேற்றும் இதே விலைக்கு பெட்ரோல், டீசல் விற்பனை ஆன நிலையில் இன்றும் நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி அதே விலையில் விற்பனை தொடர்கின்றன. 

கடந்த நான்கு நாட்களாக எந்த விலை மாற்றமும் இன்றி பெட்ரோல் டீசல் விற்கப்படுகிறது.  

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments