தொடர்ந்து விலை குறையும் பெட்ரோல்: இன்றைய விலை!

Webdunia
சனி, 8 பிப்ரவரி 2020 (10:11 IST)
கடந்த வாரத்திலிருந்து விலை குறைந்து வரும் பெட்ரோல் இன்றும் 24 காசுகள் விலை குறைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விற்பனைக்கு ஏற்ப நாள்தோறும் விலை நிர்ணயம் செய்யும் முறையை இந்திய எரிபொருள் எண்ணேய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.

நேற்று வரை பெட்ரோல் லிட்டர் ரூ.75.51க்கும், டீசல் லிட்டர் ரூ. 69.37 ஆகவும் விற்பனையாகி வந்தது. இன்று 24 காசுகள் விலை குறைந்து பெட்ரோல் லிட்டர் ரூ.75.27 க்கும், டீசல் 27 காசுகள் விலை குறைந்து ரூ. 69.10 ஆகவும் விற்பனையாகி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அமேசான் முடிவு.. அதிர்ச்சியில் பணியாளர்கள்..!

பகல் 1 மணி வரை மழை பெய்யும் மாவட்டங்கள்: வானிலை ஆய்வு மையத்தின் அப்டேட்..!

சற்றுமுன் வெளியான தகவல்.. தீவிர புயலாக மாறிய மோன்தா.. 5 மாவட்ட மக்கள் ஜாக்கிரதை..!

சென்னையில் விடிய விடிய மழை.. இன்றும் தமிழகம் முழுவதும் மழை பெய்யும்.. ரயில், விமானங்கள் மாற்றம்..!

மோன்தா புயல் எங்கே, எப்போது கரையைக் கடக்கிறது? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments