Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

215வது நாளில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?

petrol
, வியாழன், 22 டிசம்பர் 2022 (07:51 IST)
சென்னையில் கடந்த 214 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் 215 நாளாக இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
 
 இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
ரஷ்யாவிடமிருந்து சலுகை விலையில் எண்ணெய் நிறுவனங்கள் ஏராளமான கச்சா எண்ணெய்யை வாங்கினாலும் அதன் பயனை மக்களுக்கு அனுபவிக்க விடாமல் எண்ணெய் நிறுவனங்கள் லாபம் சம்பாதித்து வருகின்றன என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு களாக உள்ளன
 
இதனை அடுத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்முறையாக அமெரிக்க அதிபரை சந்தித்த உக்ரைன் அதிபர்: என்ன நடக்கும்?