Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா?

Webdunia
புதன், 29 செப்டம்பர் 2021 (07:47 IST)
பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த சில நாட்களாக மாற்றம் இல்லாமல் இருந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருவது பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது
 
நீண்ட இடைவெளிக்கு பின்னர் நேற்று பெட்ரோல் விலை அதிகரித்தது என்பதும் அதனால் பெட்ரோல் விலை நூறு ரூபாயை நெருங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் டீசல் விலையும் கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வருவதை அடுத்து டீசல் விலை 100 ரூபாயை நெருங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் எந்தவிதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனையடுத்து நேற்றைய விலையான பெட்ரோல் விலை ரூபாய் 99.15 என்ற விலைக்கும் டீசல் விலை ரூபாய் 94.17 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலாப்பழம் சாப்பிட்டாதை மது அருந்தியதாக காட்டிய மிஷின்.. 3 டிரைவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்..!

ஒரே நாளில் 11 பேரை தெரு நாய்.. பாராளுமன்றத்தில் கவனத்தை கொண்டு வந்த கார்த்தி சிதம்பரம்..!

10 லட்சம் பேர் அமரும் வகையில் மாநாட்டு பந்தல்.. பிரமாண்ட ஏற்பாடு செய்யும் தவெக..!

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை.. கனமழையால் படகில் செல்லும் டெல்லி மக்கள்.. ஆம் ஆத்மி கிண்டல்..!

பொய் சொன்னாள்.. கொன்று விட்டேன்.. லிவ் இன் பார்ட்னரை கொலை செய்த வாலிபர்.. குழந்தையும் கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments