Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல முறைகேடுகள்: நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ரிட் மனு தாக்கல்

Webdunia
புதன், 29 செப்டம்பர் 2021 (07:28 IST)
நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் சிலர் ரிட் மனு தாக்கல் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
செப்டம்பர் 12ஆம் தேதி தமிழகம் உள்பட நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது என்பதும் இந்த தேர்வை ஆயிரக்கணக்கான மாணவர்கள் எழுதினர் என்பது குறிப்பிடதக்கது. தமிழகம் உள்பட ஒரு சில மாநிலங்கள் தற்போது நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்து உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது
 
ஆள்மாறாட்டம், எலக்ட்ரானிக் பொருட்களை வைத்து தேர்வு எழுதுதல் உள்பட பல முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தேர்வு எழுதிய சில மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உச்சக்கட்ட போரில் இஸ்ரேல்; ஆயுதம் தர மறுத்த பிரான்ஸ்! - நேதன்யாகுவின் கோபமான பதில்!

நாங்களும் சென்னையில்தான் இருக்கோம்.. மழைநீர் வடிகால் பணிகள் முடியவே இல்லை! - பிரேமலதா விஜயகாந்த்!

சாவர்க்கர் பற்றி சர்ச்சை பேச்சு! ராகுல் காந்தி நேரில் ஆஜராக சம்மன்!

சபரிமலை மண்டல - மகரவிளக்கு பூஜை.. இணையத்தில் பதிவு செய்தால் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி..!

ஹெஸ்புல்லாவின் ரகசிய சுரங்கத்தை தகர்த்த இஸ்ரேல்! முக்கிய தலைவர் கொலை!

அடுத்த கட்டுரையில்
Show comments