சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

Webdunia
வெள்ளி, 4 நவம்பர் 2022 (08:14 IST)
கடந்த சில மாதங்களாக சென்னை உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பதை பார்த்து வருகிறோம் 
 
அந்த வகையில் இன்றும் நாடு முழுவதும் பெட்ரோல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
இதனை அடுத்து இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.64 எனவும் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
நாடு முழுவதும் கடந்த ஆறு மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் இருந்து கோரிக்கை விடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
பொதுமக்களின் இந்த கோரிக்கையை மத்திய மாநில அரசு நிறைவேற்றுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் பீகாரில் என்.டி.ஏ ஆட்சி.. ஜீரோவாகும் பிரசாந்த் கிஷோர்.. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் ஆச்சரியம்..!

இஸ்லாமாபாத் தாக்குதல்களுக்கு இந்தியா தான் காரணம்.. ஷெபாஸ் ஷெரிஃப் குற்றச்சாட்டு..!

புரியாமல் பேசுகிறார் முதல்வர் ஸ்டாலின்: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி..!

ஞாயிறு அன்று தீபாவளி.. 2026 ஆம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை தினங்களின் பட்டியல்..!

விரைவில் சண்முகம் மீது சட்ட நடவடிக்கை?.. டிஜிபிக்கு மகளிர் ஆணையம் பரிந்துரை!..

அடுத்த கட்டுரையில்
Show comments