Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு: சென்னை நிலவரம்!

Advertiesment
gold
, செவ்வாய், 1 நவம்பர் 2022 (11:15 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
நேற்று 22 காரட் ஒரு கிராம் தங்கம் விலை 4715 என்ற விற்பனை ஆகிய நிலையில் தங்கம் விலை இன்று 4705 என விற்பனையாகிறது
 
அதேபோல் நேற்று 22 காரட் தங்கம் 37,720 என ஒரு சவரன் தங்க விற்பனை ஆகிய நிலையில் இன்று 80 ரூபாய் குறைந்து உற்பத்தியால் 37,640 என விற்பனையாகி வருகிறது
 
22 காரட் தங்கத்தை போலவே 24 காரட் தங்கம் கிராமுக்கு 10 ரூபாயும் சவரனுக்கு 80 ரூபாயும்  குறைந்துள்ளது. இன்று ஒரு கிராம் 24 காரட் தங்கம் விலை ரூபாய் 5107 ன்றும் ஒரு சவரன் 24 காரட் தங்கம் விலை 40,856 என்றும் விற்பனையாகி வருகிறது 
 
தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று ஒரு கிராமுக்கு 70 காசுகள் சரிந்துள்ளது. இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ 63.70 என்ற ஒரு கிலோ வெள்ளியின் விலை 63,700 என்றும் விற்பனையாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தப்பு செய்தவர்களுக்கு தண்டனை நிச்சயம்! – பால விபத்தில் உறவினர்களை இழந்த எம்.பி!