Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா? 99.08 93.38

Webdunia
வியாழன், 2 செப்டம்பர் 2021 (08:25 IST)
பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்று குறைந்தது என்பதும் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் இன்று மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனம் அறிவித்துள்ளது. இன்று காலை எண்ணெய் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்த விவரங்கள் உள்ளன 
அதில் நேற்றைய விலையான பெட்ரோல் விலை ரூபாய் 99.08 என்ற விலையிலும், டீசல் விலை லிட்டர் ரூபாய் 93.38 என்ற விலைய்யிலும் விற்பனை ஆவதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன 
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைந்து வருவதை அடுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதே விலையிலேயே பெட்ரோல் மற்றும் டீசல் விலை விற்பனையாவது பொது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது இருப்பினும் வரும் நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 நாட்களில் 2000 ரூபாய் குறைந்த தங்கம் விலை.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!

டிக் டாக் செயலி விவகாரத்தில் திடீர் திருப்பம்.. டிரம்ப் பிறப்பித்த உத்தரவு..!

சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு தடை.. என்ன காரணம்?

பிரதமர் வருகை எதிரொலி: ராமேஸ்வரத்தில் நாளை பொது தரிசனம் ரத்து..!

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

அடுத்த கட்டுரையில்
Show comments