Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எம்.பி.பி.எஸ். பி.டி.எஸ். படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்

எம்.பி.பி.எஸ். பி.டி.எஸ்.  படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்
, வியாழன், 27 ஜனவரி 2022 (08:42 IST)
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜனவரி 27ஆம் தேதி தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கு கலந்தாய்வு தொடங்குகிறது
 
இதனை அடுத்து நாளை மற்றும் நாளை மறுதினம் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும் என்றும் ஜனவரி 30ஆம் தேதி முதல் பொதுப்பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் கலந்தாய்வுக்கான இணையதளம் இதோ:
 
www.tnhealth.tn.gov.in
www.tnmedicalsselection.net
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகம் முழுவதும் இன்று பூஸ்டர் டோஸ் முகாம்!