தங்கம் விலை மீண்டும் சரிவு; இன்றைய நிலவரம் என்ன?

Webdunia
வியாழன், 10 டிசம்பர் 2020 (11:38 IST)
கடந்த சில நாட்களில் மெல்ல விலை அதிகரித்து வந்த தங்கம் விலை இன்று திடீரென அதிக தொகைக்கு விலை குறைந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது.   

இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை தீபாவளிக்கு பிறகு ஒரு வாரத்திற்கு விலையில் சரிவை சந்தித்தது. பிறகு ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வரும் தங்கம் இன்று மீண்டும் விலை சரிந்துள்ளது. 

இன்றைய நிலவரப்படி சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ.312 உயர்ந்து ரூ.37,160க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.39 ரூபாய் உயர்ந்து ரூ.4,645க்கு விற்பனையாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2025 நோபல் பரிசு: மருத்துவ துறையில் 3 பேருக்கு நோபல்!

இது வெறும் தவறோ அல்லது அலட்சியமோ அல்ல, பெரும் அரசியல் குற்றச்செயல் ஆகும்.. செல்வப்பெருந்தகை

கரூர் நெரிசலில் ஏற்பட்ட 41 பேர் உயிரிழப்பு ஒரு துரதிர்ஷ்டவசமான விபத்துதான்: திருமாவளவன்

வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற பாஜக எம்பி மீது தாக்குதல்.. மே.வங்க அரசுக்கு கடும் கண்டனம்..!

இருமல் மருந்துக்கு அனுமதி வழங்கியவர்களை விட்டுவிட்டு டாக்டரை கைது செய்வது ஏன்? மருத்துவ சங்கம் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments