Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கம் விலை திடீர் சரிவு: சென்னையில் இன்றைய நிலவரம்

Webdunia
வியாழன், 16 செப்டம்பர் 2021 (09:40 IST)
சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம் குறித்து தினசரி பார்த்து வருகிறோம். அந்த வகையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை உச்சத்தில் சென்று கொண்டிருந்த நிலையில் இன்று திடீரென கிராம் ஒன்றுக்கு ரூபாய் 22ம் சவரன் ஒன்றிற்கு ரூ 176 குறைந்துள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்து தற்போது பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 22 ரூபாய் குறைந்து ரூபாய் 4430.00 என விற்பனையாகி வருகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் சவரன் ஒன்றுக்கு 176 குறைந்து ரூபாய் 35440.00 என விற்பனையாகி வருகிறது
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 4794.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 38352.00 எனவும் விற்பனையாகி வருகிறது. அதேபோல் சென்னையில் வெள்ளியின் விலை 10 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூபாய் 67.80 எனவும், ஒரு கிலோ விலை ரூ.67,800 எனவும் விற்பனையாகி வருகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி UPI பரிவர்த்தனைகள் வேகமாக நடக்கும்! புதிய விதிகள் இன்று முதல் அமல்!

8 மாவட்டங்களில் இன்று காலை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

டெஹ்ரானில் இருந்து அனைவரும் வெளியேறுங்கள்: இஸ்ரேலை அடுத்து டிரம்பும் எச்சரிக்கை..!

டெல்லி குறித்து தமிழக இளைஞரின் பார்வை.. வைரலாகும் சமூக வலைத்தள பதிவு..

ஈரான் அரசு டிவி நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல்.. செய்தி வாசித்த பெண் அலறியடித்து ஓட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments