சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 அதிகரித்து சவரன் ரூ.35,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் இன்று ஒரே நாளில் சென்னையில் சவரன் ஒன்றுக்கு ரூபாய் 8 தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்து தற்போது பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 அதிகரித்து சவரன் ரூ.35,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,435-க்கு விற்பனை ஆகிறது. மேலும் சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.67.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.