Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் தொடர்ந்து சரியும் தங்கம் விலை!

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (09:47 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென தங்கம் விலை உயர்ந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்று கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ரூபாய் 4796.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 160 குறைந்து ரூபாய் 38368.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5195.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 41560.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 30 காசுகள் குறைந்து ரூபாய் 72.40 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 72400.00 எனவும் விற்பனையாகி வருகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியர்களின் மின்னஞ்சல்களுக்கு பதிலளிப்பதில்லை.. அது Spam போன்றது” - நியூசிலாந்து அமைச்சர்..!

இன்னும் 10 மாதங்களில் தி.மு.க. அரசை வீட்டுக்கு அனுப்பி வைப்பது உறுதி: விஜய்

நீங்க நம்பலைன்னாலும் அதுதான் நெசம்! கன்னட மொழி சர்ச்சை! - கமல்ஹாசனுக்கு திருமா ஆதரவு!

அரசியலுக்கு வந்தவுடன் முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்பட கூடாது: விஜய்க்கு சத்யராஜ் மகள் அறிவுரை..!

கோல்டன் டோம் தேவையில்லை.. அமெரிக்காவுடன் இணைய முடியாது: கனடா பதிலடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments