Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரூ.450 கோடியில் நவீனமயமாகும் எழும்பூர் ரயில் நிலையம்: அதிரடி அறிவிப்பு!

Advertiesment
ரூ.450 கோடியில் நவீனமயமாகும் எழும்பூர் ரயில் நிலையம்: அதிரடி அறிவிப்பு!
, திங்கள், 28 மார்ச் 2022 (18:29 IST)
ரூபாய் 450 கோடியில் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அதி நவீன மயமாக்கப்பட்ட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 
 
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவதுடன் ஆங்காங்கே பூங்காக்கள் அழகுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது
 
தினமும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் எழும்பூர் ரயில்வே நிலையம் 450 கோடி செலவில் நவீன நவீனமயமாக்கப்பட்ட வெளிநாட்டு ரயில் நிலையம் போல் காட்சி அளிக்கும் என்றும் கூறப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

24 மணி நேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும்: ஆழ்வார் திருநகர் பள்ளிக்கு நோட்டீச்!