Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு!

தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு!
, வியாழன், 6 ஜனவரி 2022 (09:47 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்று கிராமுக்கு 18 ரூபாய் குறைந்து ரூபாய் 4535 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 144 குறைந்து  ரூபாய் 36,280 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 4,923 எனவும் ஒரு சவரன் ரூபாய் 39,384 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 70 காசுகள் குறைந்து ரூபாய் 65,40 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 65,400 எனவும் விற்பனையாகி வருகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவில் 26 மாநிலங்களில் ஒமிக்ரான்; 2,630 பேர் பாதிப்பு!