ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை: இன்று முதல்வரிடம் தாக்கல்

Webdunia
செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (07:58 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களிடம் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் மர்மமானது என்று முடிவு செய்யப்பட்டதை அடுத்து இது குறித்து விசாரணை செய்ய ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது
 
இந்த ஆணையம்  கடந்த சில ஆண்டுகளாக விசாரணை செய்த நிலையில் இன்று விசாரணை அறிக்கையை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களிடம் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
ஆறுமுகசாமி ஆணையத்தின் கால நீடிப்பு நாளையுடன் முடிவடைந்ததையடுத்து இன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே 14 முறை ஆறுமுகசாமி ஆணையம் கால நீட்டிப்பு செய்யப்பட்ட நிலையில் இதற்கு மேல் காலநீட்டிப்பு செய்யப்படாது என்பதால் இன்று ஆறுமுகசாமி ஆணையம் தனது அறிக்கையை இறுதி அறிக்கையை தமிழக முதல்வரிடம் தாக்கல் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெரிய போர்க்கப்பல் ஆன் தி வே!.. சரண்டர் ஆகுங்க!. ஈரானை எச்சரிக்கும் டிரம்ப்!...

நானும் விஜயும் ஒன்னா?!.. நான் யார் தெரியுமா?!.. சரத்குமார் ஆவேசம்!...

அதிமுக - பாஜக ஆட்சி அமைந்தால் தமிழ்நாடு நாசமாகி போகும்!.. மு.க.ஸ்டாலின் ஆவேசம்!..

ஒரே குடும்பத்தில் 3 பேரை கொன்று உடலை வீசிய கும்பல்!.. சென்னையில் அதிர்ச்சி...

உக்ரைனில் பயணிகள் ரயில் மீது தாக்குதல் நடத்திய ரஷ்யா!. 4 பேர் பலி!...

அடுத்த கட்டுரையில்
Show comments