சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை இன்றும் உயர்வு

Webdunia
வியாழன், 7 அக்டோபர் 2021 (08:27 IST)
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துகொண்டே வருகிறது என்பதும் சென்னையில் 100 ரூபாயை பெட்ரோல் விலை தாண்டி விட்டது என்பதும் டீசல் விலை தொண்ணூத்தி ஆறு ரூபாய் நெருங்கிவிட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதை அடுத்து பெட்ரோல் விலை 100 ரூபாயை நெருங்கி உள்ளது என்பதும் டீசல் விலை தொண்ணூத்தி ஆறு ரூபாயை தாண்டி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது இதனால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
சென்னையில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறித்த விவரங்களை தற்போது பார்ப்போம். சென்னையில் பெட்ரோல் விலை 26 காசுகள் அதிகரித்து உள்ளதை அடுத்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 100.75 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது
 
அதேபோல் இன்று டீசல் விலை மிக 33 காசுகள் அதிகரித்துள்ளதை அடுத்து ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 96.26 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

ஷேக் ஹசீனாவை நாடு கடத்த இன்டர்போல் உதவி கோரும் வங்கதேசம்: இந்தியாவுக்கு நெருக்கடி

அடுத்த கட்டுரையில்
Show comments