Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு மே 21 தேதி நடைபெறும்!- தலைவர் பாலச்சந்திரன் அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 17 மே 2022 (19:19 IST)
டி.என்.பி.எஸ்.சி குரூப் தேர்வு திட்டமிட்டபடி வரும் மே 21 ஆம் தேதி நடைபெறும் என தலைவர் பாலச்சந்திரன்  தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் 38 மாவட்டங்களில் 117 மையங்களில் குரூப் 2 தேர்வு நடைபெற உள்ளது. அதனால் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2 ஏ தேர்வின் போது, காலை 8:30 மணிக்கு தேர்வர்கள் வர வேண்டும் என்றும், தேர்வு   நேரத்தில் சோதனை செய்வதற்காக 6,400 குழுக்கள்,333 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும் குரூப் 2 தேர்வு முடிவுகள் வரும் ஜூன் மாதம் இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளது எனவும், ஒரு பணியிடத்திற்கு 10 பேர் என்ற அளவில் முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர் என்றும், எதிர்காலத்தில் பயோமெட்ரிக் தேர்வில் பயோமெட்ரில் முறை கொண்டு வரப்படும் எனத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் கூட்டணியால் அதிருப்தி.. அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து விலகல்..!

மனைவியுடன் கள்ளத்தொடர்பு.. பக்கத்து வீட்டுக்காரனின் ஆணுறுப்பை பல்லால் கடித்த கணவர்..!

மது போதையில் காவலரை தாக்கிய திமுகவினர்.. அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

விஜயகாந்தை சிங்கம் என மோடி அழைப்பார்.. பிரேமலதா தகவல்..!

தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து ஏன் சொல்லவில்லை: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments