கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில்வரும் 24 ஆம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் வரும் ஆம் தேதி கோடை விழா தொடங்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் அறிவித்துள்ளார்.
மேலும்,கோவை விழாவில் மே 24 ஆம் தேதி முதல் வரும் 29 ஆம் தேதி மலர்க்கண்காட்சி நடத்தபப்டும் என தெரிவித்துள்ளார்.