Webdunia - Bharat's app for daily news and videos

Install App

72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம்!!

Webdunia
சனி, 26 செப்டம்பர் 2020 (12:29 IST)
எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. 
 
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் நேற்று பிற்பகல் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சில் இடியாய் விழுந்தது. தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. 
 
ஆயுதப்படை உதவி ஆணையர் திருவேங்கடம் தலைமையில் 24 போலீசார் 3 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு 72 குண்டுகள் முழங்க எஸ்பி பாலசுப்பிரமணியம் உடலுக்கு காவல்துறை மரியாதை செலுத்தியது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னை துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கம் இருந்தது: சுப்ரீம் கோர்ட் நீதிபதி மீது ஓய்வு நாளில் நீதிபதி குற்றச்சாட்டு

மத்திய அரசு நிதி வழங்கவில்லை.. சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்த தமிழக அரசு..!

நேற்று அதிர்ச்சி கொடுத்த பங்குச்சந்தை, இன்று மீண்டும் ஏற்றம்.. சென்செக்ஸ் நிலவரம் என்ன?

இறங்குவது போல் சென்ற தங்கம் மீண்டும் உச்சம்.. இன்று ஒரே நாளில் ரூ.1760 உயர்வு..!

இந்தி தெரியாது போடா என இனி கூற வேண்டிய அவசியம் இல்லை: மொழி பெயர்த்து தருகிறது கூகுள்

அடுத்த கட்டுரையில்
Show comments