அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பேயாழ்வார் கோவில்! – அடுத்த அதிரடி!

Webdunia
ஞாயிறு, 15 ஆகஸ்ட் 2021 (12:26 IST)
தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சென்னையில் உள்ள பேயாழ்வார் கோவில் கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்தது முதல் அனைத்து துறைகளிலும் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களில் அறநிலையத்துறை கோவில் சொத்துகளை மீட்பது, தமிழில் அர்ச்சனை, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில் தற்போது சென்னை மயிலாப்பூரில் பிரபலமாக உள்ள பேயாழ்வார் கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் மேலும் சில கோவில்களும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.1 லட்சத்தை நெருங்குகிறது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.1,360 உயர்வு..!

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments