தமிழக அரசு தலைமைக் கொறடா நியமனம்! யார் தெரியுமா?

Webdunia
வெள்ளி, 7 மே 2021 (22:00 IST)
தமிழக அரசு தலைமைக் கொறடா நியமனம்! யார் தெரியுமா?
சமீபத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர் என்பதும் இந்த தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது என்பதும் தெரிந்தது 
 
இதனை அடுத்து திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று முதல் அமைச்சராகவும் அவரை தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். இந்த நிலையில் தலைமைச் செயலாளர் உள்பட பல்வேறு அரசு அதிகாரிகள் மாற்றப்பட்ட நிலையில் தற்போது தமிழக அரசின் தலைமை கொறடா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 
தமிழக அரசின் தலைமை கொறடாவாக திருவிடைமருதூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோவி செழியன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது இதனை அடுத்து அவருக்கு அனைத்து கட்சி எம்எல்ஏக்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
தமிழக அரசின் தலைமை கொறடா பொறுப்பிற்கு கோவி செழியன் அவர்கள் பொருத்தமானவர் என்றும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவையில் இளம்பெண் கடத்தப்படவே இல்லையா? மாநகர காவல் ஆணையர் விளக்கம்..!

தேர்தலை திருடி பிரதமர் ஆனவர் மோடி.. இதை Gen Z இளைஞர்களுக்கு புரிய வைப்போம்: ராகுல் காந்தி

டெல்லியில் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் கிளம்ப முடியாமல் தவிப்பு.. என்ன காரணம்?

பள்ளிகள், பேருந்து நிலையங்கள், மருத்துவமனைகளில் உள்ள தெருநாய்களை அகற்றுங்கள்: கோர்ட் உத்தரவு..!

அனைத்து அவலங்களுக்கும் அடிப்படை காரணம் இதுதான்: தமிழக அரசை விமர்சித்த சு வெங்கடேசன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments