Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ்மாக் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு

Webdunia
வியாழன், 5 நவம்பர் 2020 (19:03 IST)
ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டு வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அரசு ஊழியர்களுக்கு போனஸ் குறித்த அறிவிப்பு வெளியானது என்பது தெரிந்ததே
 
அது மட்டுமின்றி மின் துறை உள்பட ஒருசில துறைகளின் ஊழியர்களுக்கும் போனஸ் குறித்த அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி டாஸ்மாக் பணியாளர்களுக்கு 10 சதவீத போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
 
டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என்றும் 1.67 சதவீதம் கருணைத் தொகை வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு காரணமாக தமிழக அரசின் டாஸ்மாக் ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். அவர்கள் தமிழக முதல்வருக்கு தங்கள் நன்றியை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை.. இன்று மாலை நிலவரம் என்ன?

திடீரென வீட்டுக்குள் புகுந்த முதலை.. கயிறு கட்டி மேலே தூக்கிய தைரியமான வாலிபர்..!

ஞானசேகரனை ஒரு தியாகி போல் திமுகவினர் சித்திரித்தனர்.. தவெக அறிக்கை..!

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு: டெல்லி மாணவர் முதலிடம்

நான் தெர்மகோல் விஞ்ஞானியாவே இருந்துட்டு போறேன்.. நீங்க என்ன செஞ்சீங்க? - செல்லூர் ராஜூ விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments