Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Thursday, 24 April 2025
webdunia

தூத்துக்குடியில் தசராவிழா ... பலத்த போலீஸ் பாதுகாப்பு ....

Advertiesment
thasara function
, வெள்ளி, 19 அக்டோபர் 2018 (18:52 IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டியில் கடந்த மாதம் 10 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் 8 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இங்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும் பாலான மக்கள் தங்கள் நேர்த்திக்கடனை  நிறைவேற்ற காளிவேடம் போன்ற பல்வேறு வேடங்களில் வந்து கடவுளுக்கு நன்றி தெரிவிப்பார்கள். ஆண்கள் காளிவேடம் விநாயகர் போன்ற வேடம் அணிவது இந்தக் கோயிலின்  சிறப்பாகும்.
 
இன்று சூரசம்ஹாரம் மற்றும் மஹிசாசுரச நடைபெறும். இன்று இரவு 10:30 மணிக்கு காளி கடற்கரைக்கு வந்து நான்கு வேடங்கள் ஏற்று பின் மஹிசாசுரனை  சம்ஹாரம் செய்வார்.
 
இதனால் இவ்விழாவுக்கு போதுமக்கள் 8 லட்சத்திற்கு வருவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளதால் கோயில் மர்றும் கடற்கரையைச் சுற்றியுள்ள பகுதியில் பலத்த போலீஸ் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

850 விவசாயிகளின் விவசாயக் கடன்களை அடைக்கவிருக்கும் அமிதாப்பச்சன்