Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களுக்கு தடை

Advertiesment
thiruchendur Murugan Temple
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சாமி திருக்கோவிலில் இன்று முதல் 5நாட்களுக்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கடலில்  நீராடி, அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில்லசாமி தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் வந்தனர். இதனால் இன்று முதல் 5 நாட்களுக்கு பக்தர்ககளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரயில் தடம்புரண்ட விபத்தில் 9 பேர் பலி