Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரு நாளுக்கு மட்டும்தான் பெட்ரோல் உள்ளது - இலங்கை பிரதமர்

Advertiesment
Ranil Wickramasinghe
, திங்கள், 16 மே 2022 (22:54 IST)
இலங்கையில் பொருளாதாரப் பற்றாக்குறை நீடித்து வரும் நிலையில் புதிய பிரதமராக ரணில் விக்ரமிங்கே பதவியேற்று ஆட்சி நடத்தி வருகிறார்.
 
இந்த நிலையில், நாட்டின் பொருளாதார நிலமை குறித்து, பிரதமர் ரனில் விக்ரமசிங்கே நாட்டு மக்களிடம் பேசினார். அதில், நமது நாட்டின் பொருளாதார நிலமையைச் சீர் செய்ய சுமார் 75 மில்லியன் அமெரிக்க டாலர் தேவை எனத் தெரிவித்தார்.
 
மேலும், நான் பொறுப்பெற்றுள்ளது என்பது கத்தியின் மேல் நடபது போல் சவாலானது.

நமது கையிருப்பாக ஒரு நாளைக்குத் தேவையான பெட்ரோல் மட்டுமே உள்ளது. இந்தியா கடன் உதவி செய்துள்ளதால், வரும் மே 19 மற்றும் நூன் 1 ஆகிய்ட தேதிகளில் 2 டீசல் கப்பல்களும் மே, 18, 19 ஆகிய தேதிகளில் 2 பெட்ரோல் கப்பல்களும் வரவுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கணவரின் கள்ளக்காதலியை பழிவாங்க மகளை கொலை செய்த பெண்!