Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிமுகவில் திருடர்கள் உள்ளனர் - எ.வ.வேலு குற்றச்சாட்டு

Advertiesment
அதிமுகவில் திருடர்கள் உள்ளனர் - எ.வ.வேலு குற்றச்சாட்டு
, வெள்ளி, 27 டிசம்பர் 2019 (14:31 IST)
தமிழக அரசியல் களம் பரப்பாகவே இயங்கிவருகிறது. இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற வேண்டிய உள்ளாட்சி தேர்தல் . முதற்கட்டமாக (இன்று ) 27-12-19 ஆம் தேதியும் , இரண்டாம் கட்டம்கட்டமாக வரும் 30-12-19 ஆம் தேதியும்,   9 மாவட்டங்கள் மற்றும் சென்னை தவிர எஞ்சியுள்ள 27 மாவட்டங்களில் நடைபெறுகிறது.
இந்நிலையில், திமுகவைச் சேர்ந்த எ.வ.வேலுச்சாமி, திருவண்ணாமலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்   அதிமுகவையும் , அமைச்சர் ஜெயக்குமார் பற்றியும் விமர்சித்துள்ளார். 
 
அவர் கூறியுள்ளதாவது :

அமைச்சர் ஜெயக்குமார் ஒரு காமெடி நடிகர்; அலிபாபாவும் 40 திருடர்கள் திரைப்படத்தில் உள்ளதுபோல் அதிமுகவில் திருடர்கள் உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கும்பி எரியுது.. குடல் கருகுது.. ஊட்டி ஒரு கேடா? – ஸ்டாலின் ஆவேசம்!