சட்டமன்றத் தேர்தலில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம்

Webdunia
வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (16:12 IST)
தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆண்களை விட பெண்கள் வாக்காளர்கள் அதிகம் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஏப்ரல்  6ஆம் தேதி  சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. மக்கள் , அரசியல் தலைவர்கள், நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் ஜனநாயகக் கடமை ஆற்றினர்.

இந்நிலையில் தமிழகத்தில் அன்றைய மொத்த்அ வாக்குப்பதிவு சதவீதத்தை தமிழகத் தேர்தல் அதிகாரி சத்தியப்பிரத சாகு வெளியிட்டுள்ளார்.

அதில், தமிழக சட்டசபை தேர்தலில் 72.81 சதவீதம் வாக்குப்பதிவு நடந்ததாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை 4,57,76,311 வாக்குகள் பதிவாகியுள்ளன

ஆண் வாக்காளர்கள் : 2,26,03,156 பேரும், பெண் வாக்காளர்கள் : 2,31,71,736 பேரும் வாக்களித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் பின்னாடி போனீங்கனா நீங்கதான் முட்டாள்! சினிமாவில் இருந்துகொண்டே இப்படி சொல்றாரே

டிரம்புடன் ஒரே ஒரு சந்திப்பு தான்.. 1 டிரில்லியன் டாலர் முதலீடு செய்யும் சௌதி அரேபிய பட்டத்து இளவரசர்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் 25,000 வாக்குகள் முன்கூட்டியே பதிவு: ஆர்ஜேடி குற்றச்சாட்டு

பணிச்சுமை காரணமாக தற்கொலைக்கு முயன்ற BLO.. சக பணியாளர்கள் போராட்டம்..!

19 வயது இளைஞர் வேகமாக ஓட்டிய கார் மோதி கர்ப்பிணி மரணம்.. வயிற்றில் இருந்த குழந்தையும் பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments